Browsing All Posts published on »ஒக்ரோபர் 16th, 2009«

ஃபேஸ்புக்கும் சில அதிர்ச்சித் தகவல்களும்

ஒக்ரோபர் 16, 2009

7

உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் கழிக்கிறார்கள்.அத்துனை தூரம் ஃபேஸ்புக் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது.விளைவு, ஃபேஸ்புக் பற்றிய செய்திகள் நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன.அத்தகைய செய்திகளுள் சில நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும் பல  நம்மை பயமுறுத்தவே செய்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.அத்தகைய பயமுறுத்தும் ஃபேஸ்புக் பற்றிய செய்தி ஒன்றைத்தான் நீங்கள் படிக்க இருக்கிறீர்கள் இந்தப் பதிவில். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு சம்பவம் இது.ஒரு ஆஸ்திரேலியப் பெண், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த […]