Browsing All Posts published on »ஒக்ரோபர் 14th, 2009«

உலகின் முதல் ப்ளேடுகளற்ற அதிநவீன காற்றாடி/காற்றுப்பெருக்கி

ஒக்ரோபர் 14, 2009

13

உலகின் தொழில்னுட்ப முன்னேற்றம் படுவேகமாகச் சென்றுகொண்டிருப்பதாகத்தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் இல்லை அது “காற்று” வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்/பொறியாளர் திரு.ஜேம்ஸ் டைசன்! என்னங்க ஒன்றும் புரியவில்லையா? எங்களுக்கு குத்துச் சண்டை வீரர், மைக் டைசனைத்தான் தெரியும், ஜேம்ஸ் டைசன் எல்லாம் தெரியாது என்று சொல்பவரா நீங்கள்? ஆம் என்றால், முதலில் உங்களுக்கு ஜேம்ஸ் டைசன் பற்றிய ஒரு சிறு குறிப்பைத் தருகிறேன். சர்.ஜேம்ஸ் டைசன் தன் கண்டுபிடிப்புடன் குத்துச் சண்டை […]