Browsing All posts tagged under »கலிகாலம்«

கலிகாலமும் கால்சென்டரும்…..

ஓகஸ்ட் 10, 2009

4

அன்னியச்செலாவனியை அதிகரிக்க பல அன்னிய சர்வதேச நிறுவனங்கள் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இன்று நாடு முழுவதும் கால் சென்டர்கள் பெருத்துவிட்டன! இதனால் நம்மவர்களுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ….நிச்சயம் வேலை என்ற பெயரில் உள்ளே நுழைந்து தங்கள் லீலைகளை அரங்கேற்றிக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கிறதென்பது யாரும் மறுக்க முடியாத உண்மை! இதற்க்கு சமீபத்திய சான்று…. ராணா என்கிற(திறமைசாலி??!!) இளைஞரின் கால் சென்டர் லீலை. டெல்லியில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரியும் இந்த பெரிய திறமைசாலியான(கற்பழிப்பதில்?!) ராணா தன்னுடன் […]