Browsing All posts tagged under »GMO«

தாவரம், விலங்கு (இயற்கை) ரொம்ப பாவமுங்க….ஒரு வாசகரின் கோபம்!!

ஒக்ரோபர் 15, 2010

32

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: கீரைகள், தக்காளி, எலுமிச்சை, கேரட், வெங்காயம், பூண்டு ஆகிய உணவு வகைகள், கொலஸ்டிராலைக் குறைத்து, ப்ரீ ரேடிக்கள்ஸ் என்னும் உடலில் சேரும் நச்சுப்பொருளை எதிர்த்து செயல்படக்கூடியவை. மேலும் பழம் மற்றும் காய்கறி சேர்ந்த பானங்களைக் குடித்தால், அவற்றிலிருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இந்த ப்ரீ ரேடிக்கல் நச்சை குறைத்துச்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறமென்னங்க, உங்க அன்றாட உணவுமுறையில இவற்றைச் சேர்த்து இருதய நலனைப் பாதுகாத்துக்குங்க! முதல்ல, ஒரு அறிவியல் பதிவு எழுதவேண்டிய இடத்துல இப்படியொரு […]

உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!

ஒக்ரோபர் 9, 2010

48

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: மதிய உணவுக்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இருதயத்துக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மதிய உணவுக்குப்பின் சுமார் 30 நிமிடம் உறங்குவதுதால்,   நியாபக சக்தியும், செயல்திறனும் மேம்படுகிறதாம். அட, இது நல்லாருக்கே…!! விஞ்ஞானம் ஒரு கத்தி மாதிரி, அதை வச்சி ஆப்பிளையும் நறுக்கலாம், ஆளையும் வெட்டலாம்! ஆக, இது ரெண்டுல எதை செய்யப்போறோம்ங்கிறது கத்தி எடுக்கிற ஆளைப்பொறுத்தது. ஏன்னா, விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லைன்னா, இப்போகூட நம்ம வாழ்க்கை கற்க்கால […]

“மேங்கலிட்சா”, ஒரு ஆட்டுப்பன்றி மர்மம்!

ஏப்ரல் 30, 2010

12

உலகின் எல்லாவிதமான மர்மங்களுமே, பொதுவா நமக்குள்ளே ஒரு வித அதீத ஆர்வத்தை, ஈர்ப்பை  உண்டு பண்ணும். ஏன்னு கேட்டா….. எந்தவொரு மர்மமானாலும், அதைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். சில விஷயங்கள் கேள்விப்பட்டுத் தெரிந்திருந்தாலும், அவை உண்மைதானா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். மர்மங்களைக் கதைகளாக மட்டுமே கேட்டிருக்கும் பட்சத்தில் அவற்றைக் காட்சி வடிவில் காண வேண்டும் என்ற பேராவல் உருவாகும்! கேள்விப்பட்ட மர்மங்களின் பாதிப்பிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள (?), அம்மர்மங்கள் […]