Browsing All Posts published on »நவம்பர், 2010«

உலக அரங்கில் உயர்ந்த தமிழ்; உயர்த்திக் காட்டிய தமிழன்….!!

நவம்பர் 26, 2010

9

22-ஆம் நூற்றாண்டுலயும் நம்ம ஊடகங்கள் இப்படியேதான் இருக்கும் போலிருக்கு?! என்னங்க ஒன்னும் புரியலியா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க, கடந்த மாதம் 22-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார் அப்படீன்னு ஒரு தலைப்புல CNN ஹீரோக்களுள் ஒருவரான, தமிழரான  திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தெரிவாகியிருக்காரு, அவருக்கு நிறைய ஓட்டு போட்டு, உலகின் தலைசிறந்த ஹீரோவாக்குங்க அப்படீன்னு கேட்டிருந்தேன். அவருக்கு ஓட்டுப்போட்டுட்டு, அதுக்கப்புறம் நானும், நீங்களும் […]

செக்ஸ்: “பாலியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?”, வாங்கிவிட்டீர்களா?

நவம்பர் 19, 2010

23

என்னங்க, அப்படி பார்க்குறீங்க? தலைப்பைப் படிச்சா கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்குதுங்களா? கவலைய விடுங்க, விவரம் என்னன்னு நான் சொல்றேன். இதுவரைக்கும் வலைப்பதிவாளனா இருந்து, உங்க எல்லாருடைய குட்டுகள், ஊக்கங்கள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் இப்படி எல்லா வகையான எதிர்வினை/மறுமொழிகள் மூலமா தன்னையும், தன் எழுத்துக்களையும் மேம்படுத்தி/மெருகேற்றிக்கொண்ட உங்கள் மேலிருப்பான்/பத்மஹரி….. மேலே தலைப்புல நீங்க படிச்ச வரிகளையே தலைப்பாகக் கொண்ட, தரமான, எல்லாதரப்பினரும் வாசிக்கவேண்டிய/வாசிக்கக்கூடிய கருத்துக்களடங்கிய ஒரு நூலை எழுதும் வாய்ப்புப்பெற்று, அந்த நூல் (பார்க்க […]

சின்னச் சின்ன செயல்கள் 1: முகம்தெரியா மனிதர்களுடன் ஒரு முடிச்சு!!

நவம்பர் 11, 2010

18

இன்று ஒரு இருதயநலக்குறிப்பு: உணவுக்கட்டுப்பாடு (டயட்) தொடங்குவதற்க்கு முன்பு, டயட்டீஷியன் அல்லது மருத்துவதுவரிடம் சரியான ஆலோசனை பெறவேண்டியது மிகவும் அவசியம். ஏன்னா, திட்டமிடப்படாத உணவுக்கட்டுப்பாடு , மன உளைச்சல் மற்றும் உணவு/போஷாக்குப் பற்றாக்குறையில் முடிந்துவிடும். அதை தவிர்க்க ஆலோசனைப்பெற்று உணவுக்கட்டுப்பாடு செய்யுங்கள். சமீபத்துல, தோழி நந்தினியோட வலைப்பக்கத்துல சின்ன, ஆனா அழகான ஒரு பதிவைப் படிச்சேன். மனசுக்குள்ள ஒரு நெகிழ்வை ஏற்படுத்திய பதிவு அது. மனுசன உயிரியல்ரீதியா சொல்லனும்னா, “மனிதன் ஒரு சமுதாய விலங்கு” அப்படீன்னுதான் சொல்றாங்க. […]

“ரத்தக்கண்ணீர்” வடிக்கும் இந்தியப் பெண் “ரஷிதா கட்டூன்”!!

நவம்பர் 9, 2010

6

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: தினசரி உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கறி, பழங்கள் இருதயநோய்/மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய உபாதைகள் ஏற்படுவதை குறைப்பதோடு, உடல் நலக்குறைவு மற்றும் கிருமித்தொற்றுகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன என்கிறது மருத்துவ உலகம்! இதுவே காய்கறி மற்றும் பழங்களின் இன்றியமையாமைக்கு சான்று! ரத்தக்கண்ணீர் அப்படீன்னு நம்மகிட்ட யாராவது சொன்னா, நமக்கு உடனே நியாபகம் வர்றது ரெண்டு விஷயங்கள். ஒன்னு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் நடிச்ச “ரத்தக்கண்ணீர்” திரைப்படமும், அந்தப் படத்துல அவர் பேசி-நடிச்சு, […]