Browsing All Posts published on »செப்ரெம்பர், 2010«

பயமும் மூளையும்; பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

செப்ரெம்பர் 16, 2010

10

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உடற்பயிற்ச்சியைப்போலவே செக்ஸ் அல்லது உடலுறவும் இருதயத்துக்கு உகந்ததுதானாம். ஆனால், உடற்பயிற்ச்சியை தொடர்ச்சியாக செய்யாமல் போனால் எப்படி உடலுக்கு பயனெதுவும் இருக்காதோ அதேப்போல, உடலுறவும் தொடர்ச்சியாக இல்லாமல் போனால், இருதயத்துக்கு பயனெதுவும் இருக்காதாம்! அதனால், வாரம் இருமுறை உடலுறவில் ஈடுபடுவதால், இருதயத்துக்கு பலனுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்! “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்….. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” அப்படீன்னு நம்ம புரட்சிக்கவி பாரதியார் சொல்லியிருக்காருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்! இது தவிர […]

கொடுமைக்கார கணவனை பிரியாத மனைவிகள்; ஏன்? விடை சொல்கிறது ஆய்வு!!

செப்ரெம்பர் 6, 2010

19

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: இருதய நலனைப் பேணிக் காக்க ஓட்டம், உடற்பயிற்ச்சி அவசியமென்றாலும், சில பல காரணங்களால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்ச்சியில் ஈடுபட முடியாதவர்கள், ஓட்டத்தையொத்த பலனைத்தரும் நீச்சல் பயிற்ச்சிகளை மேற்கொள்ளலாம். உயரதிகாரிகள் கோல்ஃபில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்! “திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர்” அப்படீன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! ஆனா, இந்த ஆயிரங்காலத்துப்பயிரும், அதிலிருந்து வளரும் செடியான தாம்பத்தியமும், சர்வசாதாரணமான குறட்டை தொடங்கி கருத்துவேறுபாடு, சந்தேகம், கள்ளக்காதல் மற்றும் இதர பல வன்முறைகள் என எல்லாவகையான […]