Browsing All posts tagged under »primates«

மர்மம்: பரிணாமத்தின் “தொலைந்த தொடர்புகள்”

ஜூலை 18, 2010

4

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: சிவப்பு மதுரசம் (Wine) அருந்துவதால், இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 60% குறைவதோடு, மாரடைப்பு  வராமல் பாதுகாக்கிறதாம்! ரத்தத்திற்க்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் சிவப்பு மதுரசம், கொலஸ்டிராலையும் குறைக்கிறதாம். அதீரோஸ்க்ளீரோசிஸ்  (Atherosclerosis) என்னும் இருதய நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறதாம் இந்த சிவப்பு மதுசரம்! பள்ளிக்கூடத்துல பரிணாமம் படிக்க ஆரம்பிச்சப்போலேர்ந்து (சமீபகால வரைக்கும்) பரிணாமப் பாடத்துல, தொலைந்த தொடர்புகள் அப்படீன்னு ஒரு பகுதி இருக்கும். ரொம்ப சுவாரசியமான விலங்குகளையும், படிக்கிறவங்க மனசுல பரிணாமம் […]