Browsing All posts tagged under »laughter therapy«

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்-2

ஜூன் 26, 2010

9

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே…..பிறக்கும் சங்கீதமே! சிரித்து வாழ வேண்டும்…..பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!! சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே……நான் அழுகிறேன் அழுகிறேன் அழுகை வல்லே!!! என்னங்க, “யார்றா இவன்….வினோதமான மர்மம்னு தலைப்பு வச்சிட்டு, சிரிப்பை பத்தி ஒரே பாட்டா எழுதி படுத்துறானே, ஒன்னும் புரியலையே?!”, அப்படீன்னு ஒரே குழப்பமா இருக்கா? ஒன்னும் பிரச்சினையில்ல, தலைப்புக்கும் பாட்டுக்குமான தொடர்பை நீங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சிக்குவீங்க! மனித மூளையோட வினோதமான மர்மங்கள்னு கனுவுல ஆரம்பிச்சு நியாபக ஏணி வரைக்கும் பதிவோட […]