Browsing All posts tagged under »Home theatre«

வந்துவிட்டது 3-டி தொலைக்காட்சி!

மார்ச் 4, 2010

22

சமீபத்துலதான், இந்த உலகப்புகழ்பெற்ற 3-டி படமான “அவதார்” பார்த்தேன். பொதுவா இங்கே (ஜப்பான்ல) படம்பார்க்கனும்னா கிட்டத்தட்ட 1500-2000 யென் (800-1000 ரூபாய்) வரை செலவு ஆகும். ஆனா, எங்களுக்கு (மாணவர்களுக்கு) ஒரு பிரத்தியேக சலுகை உண்டு! அது என்னன்னா, எங்களுக்கு மட்டும் 1000 யென் (500 ரூபாய்) கொடுத்தால் போதும் படம் பார்க்கலாம்! ஆனா, இந்த 3-டி படத்துக்கு அந்த சலுகை இல்லைன்னுட்டாய்ங்க. “அடப்பாவிகளா”ன்னு நம்ம விவேக் பாணியில சொல்லிட்டு சரி எவ்வளவுன்னா, 2000 யென்னுன்னு சொன்னாய்ங்க. […]