Browsing All posts tagged under »கமல்«

தாதாசாஹேப் பால்கேவும் இந்தியாவின் அடுத்த ஆஸ்காரும்….

செப்ரெம்பர் 21, 2009

2

தாதாசாஹேப் பால்கேவை தெரியுமா உங்களுக்கு? தெரிந்திருந்தால் இந்தியாவின் சினிமா வரலாறும் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை! ஆம் நண்பர்களே, இந்தியாவின் சினிமா அகராதியில் முதல் எழுத்தான முதல் முழு நீள சினிமாவை எழுதியவர்/இயற்றிவர் திரு.தாதாசாஹேப் பால்கே அவர்கள். அவர் இயற்றிய அந்த படம் “ராஜா ஹரிச்சந்திரா”.இதுதான் இந்திய சினிமாவின் புள்ளையார்சுழி! இந்தப் படத்தில் தொடங்கியதுதான் இந்திய சினிமாவின் இன்றைய வெற்றி,வளர்ச்சி,பெயர், புகழ் மற்றும் ஆஸ்கார் விருது வரையிலான எல்லாமுமே! அது சரி இந்த கதைக்கும், பதிவுத்தலைப்புக்கும் என்ன சம்பந்தம் […]

பிரபலங்களின் இணையதள முகவரிகள்

செப்ரெம்பர் 13, 2009

3

நடிகர்கள்: சூர்யா http://www.rssurya.com விஜய் http://www.actorvijayonline.com விஷால் http://www.actorvishal.com/ அப்பாஸ் http://www.actorabbas.com விஜயகாந்த் http://www.indiadirect.com/captain சரத்குமார் http://www.rskworld.com அர்ஜூன் http://arjun.fanspace.com தனுஷ் http://www.thedhanushsite.com/ மாதவன் http://www.rmadhavan.com விக்ரம் http://www.chiyaanvikramonline.com பிரசாந்த் http://www.prashanthonthenet.com ஜீவா http://www.jeeva-online.com/ சிம்பு http://www.simbuonline.com/ நடிகைகள்: சிம்ரன் http://www.simplysimran.com சினேகா http://www.priyamudansneha.com பூமிகா http://www.bhoomikachawla.info/ ஐஸ்வர்யாராய் http://www.aishwarya-rai.com கிரண் http://www.kiranontheweb.com லைலா http://www.laila.net மீனா http://www.meenaonthenet.com ஜோதிகா http://www.jothikaonline.com சங்கவி http://www.sangavi.com கோபிகா http://www.gopika.info/ கஜோல் http://www.kajolonline.net/ அசின் http://www.asinonline.com ஷெரீன் http://www.ilamaisherin.com நமீதா […]

உலக நாயகனும் வருங்கால உலக நாயகியும்!!

செப்ரெம்பர் 12, 2009

0

நமது  உலக நாயகன் திரு.கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. டைரக்டர் பாலசந்தர், ஏவிஎம் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதிஹாசனை வாழ்த்தினர்.(ஆமா நீங்க ஒரே நேரத்துல எத்தன குதிரையிலதான் சவாரி செய்வீங்க ஸ்ருதி? இல்ல அனுபவம் போதுமான்னு….!?) விழாவில் பேசிய இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் பேசும்போது,இது இரண்டு யுகங்களின் சந்திப்பு என்றார். ஸ்ருதிஹாசன் இசையமைத்த பாடல்களை கமல் எனக்கு திரையிட்டு காண்பித்தார். அதை பார்த்துவிட்டு […]

கமலும் “அந்த” 6 வாரங்களும்….

ஓகஸ்ட் 26, 2009

4

12.08.09- கமல் 50 ஆண்டுகள் திரையுலகில்! கடந்த 12.08.09 புதன் கிழமை தமிழக ஏன இந்திய திரையுலகில் ஒரு பொன்னான நாள் என்றால் அது மிகையல்ல.உலக நாயகன் திரு.கமலஹாசன் அவர்கள் நம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.இதை அன்று மட்டுமே கொண்டாட விருப்பமில்லாத தமிழ் மக்களை எண்ணத்தைப் புரிந்து கொண்ட விஜய் டிவியும் தமிழ் திரை உலகத்தினரும் ஒரு முடிவு செய்துள்ளார்கள். விஜய் டிவியும் கமலின் “அந்த” ஆறு வாரங்களும்: […]