என்னங்க, தலைப்பைப் படிச்ச உடனே தலை சுத்துமே?! உண்மைதான், உங்களுக்கு இந்த தலைப்பைப் பார்த்து தலைசுத்துற அதே நேரம், இந்தியாவின் பல மூலைகளிலுள்ள ஏழை/ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தலை சுத்தும், உங்கள மாதிரி குழப்பத்துனால இல்ல. பசி மயக்கத்துனால…..! சரி, ரொம்ப சுத்தி வளைக்காம நாம நேரா மேட்டருக்கே வந்துடுவோம். இந்த உலகத்துல இருக்குற எல்லாச் செல்வங்களைக்காட்டிலும் மிக மிக உயர்ந்தது எதுன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு கல்விச்செல்வம்னு சொல்லிடலாம். அதனாலதான் நம்ம திருவள்ளுவரு கூட “கேடில் விழுச்செல்வம் […]
நவம்பர் 26, 2010
22-ஆம் நூற்றாண்டுலயும் நம்ம ஊடகங்கள் இப்படியேதான் இருக்கும் போலிருக்கு?! என்னங்க ஒன்னும் புரியலியா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க, கடந்த மாதம் 22-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார் அப்படீன்னு ஒரு தலைப்புல CNN ஹீரோக்களுள் ஒருவரான, தமிழரான திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தெரிவாகியிருக்காரு, அவருக்கு நிறைய ஓட்டு போட்டு, உலகின் தலைசிறந்த ஹீரோவாக்குங்க அப்படீன்னு கேட்டிருந்தேன். அவருக்கு ஓட்டுப்போட்டுட்டு, அதுக்கப்புறம் நானும், நீங்களும் […]
ஒக்ரோபர் 22, 2010
இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் அவசரமில்லாமல், மெதுவாக உண்ணவேண்டியது அவசியம். இரவு உணவு எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த கொழுப்புள்ள உணவாக இருக்கவேண்டும்! மேலும், உடல்பருமன் ஒரு முக்கியக்காரணமான தொலைக்காட்சியை, உணவு உண்ணும்போதும் தவிர்த்தல் நலம்! இந்த உலகத்துல பிறந்து வளர்கிற ஒவ்வொருவருக்கும் பல கனவுகளுண்டு. அவற்றில் 99% தன்னலத்துடன் தொடர்புடையது! இதை (தக்க ஆதாரங்களுடன்) மறுப்பவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கு என் தலைவணக்கம்! ஆனா, 99% பொதுநலமும் வெறும் 1% தன்னலமும் […]
திசெம்பர் 23, 2010
10