Browsing All posts tagged under »சூப்பர் ஸ்டார்«

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

ஒக்ரோபர் 22, 2010

31

இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் அவசரமில்லாமல், மெதுவாக உண்ணவேண்டியது அவசியம். இரவு உணவு எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த கொழுப்புள்ள உணவாக இருக்கவேண்டும்! மேலும், உடல்பருமன் ஒரு முக்கியக்காரணமான தொலைக்காட்சியை, உணவு உண்ணும்போதும் தவிர்த்தல் நலம்! இந்த உலகத்துல பிறந்து வளர்கிற ஒவ்வொருவருக்கும் பல கனவுகளுண்டு. அவற்றில் 99% தன்னலத்துடன் தொடர்புடையது! இதை (தக்க ஆதாரங்களுடன்) மறுப்பவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கு என் தலைவணக்கம்! ஆனா, 99% பொதுநலமும் வெறும் 1% தன்னலமும் […]

சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..

ஓகஸ்ட் 17, 2010

19

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: தண்ணீர் அருவி கொட்டும் சப்தங்கள், பறவைகள் எழுப்பும் சப்தம் போன்ற இயற்க்கையின் பல சப்தங்கள் இருதயத்தை சாந்தப்படுத்தும் திறனுள்ளவையாம். அவற்றைக் கேட்டு பல்வேறு உளைச்சல்களால் துவண்டுபோயிருக்கும் உங்கள் இருதயத்தை புத்துணர்ச்சி  பெறச் செய்யுங்கள்! “அவள் வருவாளா” அப்படீன்னு நேருக்கு நேர் படத்துல அப்பிராணியா பாட்டுபாடி நடிக்க ஆரம்பிச்ச சூர்யா, திடீர்னு நந்தாவா விசுவரூபம் எடுத்து நம்மளையெல்லாம் “அட” போட வச்சாரு, அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ஐ.பி.எஸ்-களுக்கே ஒரு இலக்கணமா “காக்க […]

ரஜினி-அமிதாப் பச்சன், நீயா நானா? சபாஷ் சரியான போட்டி!!

செப்ரெம்பர் 15, 2009

0

இந்த கதை/உரையாடல் ஒரு கற்பனையே…… இந்திய திரையுலகின் முன்னனி நடிகர்களுள் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என மிகவும் அன்புடன் அழைக்கப்படுபவர்கள் இருவர்.ஒருவர் தென்னகத்தின் திரைமன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.மற்றவர், ஹிந்தி திரையுலகின்(பாலிவுட்)  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்! இவர்கள் இருவரும் இந்திய திரையுலகின் பிரதிநிதிகள் என்று கூட கொள்ளலாம். ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன் நல்ல நண்பர்களாகிய இவர்கள் இருவருக்கும் திடீரென்று ஒரு நாள் யார் பெரியவன் என்ற வாக்குவாதம் வருகிறது (கற்பனைதான்!).அப்போது….. ரஜினிகாந்த்: அமிதாப், உனக்கு ஒரு […]