Browsing All Posts filed under »கதைகள்«

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

ஒக்ரோபர் 22, 2010

31

இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் அவசரமில்லாமல், மெதுவாக உண்ணவேண்டியது அவசியம். இரவு உணவு எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த கொழுப்புள்ள உணவாக இருக்கவேண்டும்! மேலும், உடல்பருமன் ஒரு முக்கியக்காரணமான தொலைக்காட்சியை, உணவு உண்ணும்போதும் தவிர்த்தல் நலம்! இந்த உலகத்துல பிறந்து வளர்கிற ஒவ்வொருவருக்கும் பல கனவுகளுண்டு. அவற்றில் 99% தன்னலத்துடன் தொடர்புடையது! இதை (தக்க ஆதாரங்களுடன்) மறுப்பவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கு என் தலைவணக்கம்! ஆனா, 99% பொதுநலமும் வெறும் 1% தன்னலமும் […]

மனிதனை தின்னும் குறும்புக்கார சிங்கங்கள்!!

ஏப்ரல் 22, 2010

7

காட்டுக்கு ராஜா யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும் சிங்கம்னு! நாட்டுக்கு ராஜா யாரு, மனுசன்தான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். பொதுவா பார்த்தீங்கன்னா, காட்டுராஜா (சிங்கம்) பெரும்பாலும் தன்னோட இரைவேட்டைய காட்டுக்குள்ளேயே முடிச்சிக்கிறதுனால, காட்டை விட்டு வெளியே வர்றது இல்ல. ஆனா, நாட்டுராஜா (மனுசன்) அப்படியில்ல?! இரைக்காக இல்லாம பெரும்பாலும் தன்னோட வீர தீர செயல்கள காட்டவும், நல்ல சாப்பாடு சாப்பிடும்போதே நாக்கு அரிப்பு எடுத்துப்போயி (?), பாவப்பட்ட மான்கள வேட்டையாடுறதுக்காக காட்டுக்குப் போறத பத்திரிக்கைகள், […]

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

நவம்பர் 13, 2009

46

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள். […]