Browsing All Posts filed under »இணையதளம்«

உலக அரங்கில் உயர்ந்த தமிழ்; உயர்த்திக் காட்டிய தமிழன்….!!

நவம்பர் 26, 2010

9

22-ஆம் நூற்றாண்டுலயும் நம்ம ஊடகங்கள் இப்படியேதான் இருக்கும் போலிருக்கு?! என்னங்க ஒன்னும் புரியலியா? அட, அது வேற ஒன்னுமில்லீங்க, கடந்த மாதம் 22-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார் அப்படீன்னு ஒரு தலைப்புல CNN ஹீரோக்களுள் ஒருவரான, தமிழரான  திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்கள் 2010 ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த ஹீரோக்கள்ல ஒருத்தரா தெரிவாகியிருக்காரு, அவருக்கு நிறைய ஓட்டு போட்டு, உலகின் தலைசிறந்த ஹீரோவாக்குங்க அப்படீன்னு கேட்டிருந்தேன். அவருக்கு ஓட்டுப்போட்டுட்டு, அதுக்கப்புறம் நானும், நீங்களும் […]

ஆபத்து: உலக மக்கள்தொகையை உள்ளடக்க 2030-ஆம் ஆண்டில் இரண்டு பூமி வேண்டும், ஆய்வு!!

ஒக்ரோபர் 30, 2010

18

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: இருதயநலத்தை பாதுகாக்க உடல் எடையைக் குறைப்பது மிக மிக அவசியம். ஆனா, எடையை மிக மிக குறுகியகாலத்துல (ஓவர்னைட்ல) குறைக்கனும்னு நெனக்கிறது/முயற்ச்சி செய்யுறது அபத்தம்! அது ஒரு நீண்ட நாள் முயற்ச்சியா இருக்கனும்! அந்த முயற்ச்சியில உடற்பயிற்ச்சியும், உடல் உழைப்பும் முக்கிய அம்சமா இருக்க வேண்டியதும் அவசியம்! உலக மக்கள்தொகைப் பெருக்கத்தோட ஆபத்தான விளைவுகளைப் பத்தி சொல்லனும்னா,  நேரடியாவே உலக அழிவுன்னு ரெண்டே வார்த்தையிலையும் சொல்லலாம், அப்படியில்லைன்னா உணவுப்பற்றாக்குறையில ஆரம்பிச்சி, சுற்றுச்சூழல் […]

தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

ஒக்ரோபர் 22, 2010

31

இன்று ஒரு இருதய நலக்குறிப்பு: ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் அவசரமில்லாமல், மெதுவாக உண்ணவேண்டியது அவசியம். இரவு உணவு எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த கொழுப்புள்ள உணவாக இருக்கவேண்டும்! மேலும், உடல்பருமன் ஒரு முக்கியக்காரணமான தொலைக்காட்சியை, உணவு உண்ணும்போதும் தவிர்த்தல் நலம்! இந்த உலகத்துல பிறந்து வளர்கிற ஒவ்வொருவருக்கும் பல கனவுகளுண்டு. அவற்றில் 99% தன்னலத்துடன் தொடர்புடையது! இதை (தக்க ஆதாரங்களுடன்) மறுப்பவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கு என் தலைவணக்கம்! ஆனா, 99% பொதுநலமும் வெறும் 1% தன்னலமும் […]

ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!

மே 18, 2010

12

எனக்குத் தெரிஞ்சி இதுவரைக்கும், “ஆடை இல்லாதவன் அரை மனிதன்” அப்படீன்னுதான் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா, இனிமே “ஃபேஸ்புக் பக்கமில்லாதவன் ஃபேஸே இல்லாதவன்”னு (அதாங்க, முகமே இல்லாதவன் அப்படீன்னு) சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு! அட நான் ஒன்னும் சும்மா சொல்லலீங்க, உலகம் போல போற போக்கு என்னை அப்படிச் சொல்ல வைக்குது! ஆமாங்க, அந்த அளவுக்கு ஃபேஸ்புக் தளம், ஒவ்வொருவரோட அன்றாட வாழ்க்கையில அப்படியே பின்னிப் பிணைஞ்சு இருக்குன்னா பார்த்துக்கங்களேன்!  அப்படிப்பட்ட ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதில் ஏற்படும் சில/பல சிக்கல்கள் […]

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

மே 15, 2010

16

முதல்ல, உங்களோட அறிவியல் பசிக்குத் தீனி போடாம, பல ஏழைக் குழந்தைகளோட கல்விப்பசிக்கு உங்களால தீனி போட முடியும்ங்கிற ஒரு நல்ல விஷயத்துக்குள்ள உங்கள திசை திருப்பறதுக்காக என்னை நீங்க மன்னிக்கனும். இந்த உலகத்துல பொறக்கிற எல்லாருக்குமே ஒரு வளமான வாழ்க்கை வாழ்வதற்க்கான உரிமையும், ஆசையும் இருக்குங்கறத நாம யாரும் மறுக்க முடியாது! ஒரு வளமான வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையானது, (உணவு, உடை உறையுள்ளுக்கு பிறகு) கல்விதான். இதத்தான் நம்ம பொய்யாமொழி புலவர் திருவள்ளுவரு….. “கேடில் விழுச்செல்வம் […]

ஃபேஸ்புக்கும் செக்ஸும்; உஷாரய்யா உஷாரு!!

மே 12, 2010

0

செக்ஸ் தொடர்பான குற்றங்களும், வக்கிரங்களும் எப்போதும் ஒரு தொடர்கதையாவே இருக்கறதுக்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் கல்வி! அப்படியோரு செக்ஸ் கல்வியே நம்ம சமுதாயத்துல சுத்தமா கிடையாது. ஆமா, அந்த செக்ஸ் கல்விய யாரு கொடுப்பாங்க? நம்ம குழந்தைகளுக்கு (ஒவ்வொரு வயது வந்த மாணவர்களுக்கும்), அவங்க கல்வி கற்கச் செல்லும் ஒரு கல்வி நிறுவனம்தான், பொதுவான கல்வியுடன் இந்த செக்ஸ் கல்வியையும் சேர்த்து வழங்கனும்னு சமுதாயமும், பெற்றோர்களுமாகிய நாம நெனக்கிறதுல எந்தவித தவறும் இல்லையெனும் அதேசமயத்தில், நம் […]

“ஆனந்தி” இதழும் அரிசி விற்கும் “அழகியும்”!

ஏப்ரல் 12, 2010

10

“எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான்”னு பதிவுகளை  எழுதிக்கிட்டிருந்த எனக்கு, இணைத்த பதிவுகளில் தரமுள்ளவற்றை மட்டும் பிரசுரித்து, தமிழ் வலையுலகில் (இணையத்தில்) ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது தமிழிஷ்! தமிழிஷ் தந்த அங்கீகாரம், வலைப்பயணப் பாதையில் நான் தடம்மாறிடாமல், எப்போதும் நேராகச் சென்றிடவேண்டியிட்ட கடிவாளம் போலாகிப்போனது! விளைவு, என் எழுத்துக்களின் போக்கை அறிவியல்/ஆய்வுகளின் திசையில் மட்டுமே இட்டுச்செல்லத் தொடங்கினேன்! தமிழிஷ் தளத்தில் பதிவுகளை இணைக்கச் செல்லும்போதெல்லாம், தமிழ்மீடியாவின் ஆனந்தி என்றொரு விளம்பரப்பலகை, “சிந்தையைக் கவரும் சுவாரசியமான பல செய்திகளுடன் […]