வருங்கால இந்தியா காட்சி மூன்று….

Posted on செப்ரெம்பர் 23, 2009

0


இந்தியா இனி வரும் காலங்களில் இந்தியாவில் அன்றாட இயல்பு வாழ்க்கை, இப்படிகூட இருக்கலாமுங்க……

எததன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி?!!

எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி?!!

தொழிலாளி: அய்யா, காலை வணக்கம்! சாலையில் கொடுமையான நெரிசல்.இம்மி  அளவு கூட நகர முடியலை. அதனால அலுவலகம் வர தாமதாகும் அய்யா!

முதலாளி: ம்ம்ம்…வணக்கம், வணக்கம்! சரி சரி நாங்க எல்லோரும் காத்திருக்கிறோம் உங்களுக்காக!? சீக்கிரம் வந்து சேரப் பாருங்க!

“பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை??! சொன்னால் பொய் பொய்தானே!!”

Advertisements
குறிச்சொற்கள்: , ,