கூகுளும் தனிமனித சுதந்திரமும்…..

Posted on செப்ரெம்பர் 17, 2009

2


ஏங்க, நீங்க செய்யற எல்லாத்தையும் யாராவது பார்த்துக்கிட்டே இருந்தால் எப்படிங்க இருக்கும்…..?!

image007

கிட்டத்தட்ட இப்படிதாங்க இருக்கும்(மேலே பாருங்கள்!) உலகம் வருகிற வருடங்களில்! நாம எல்லோரும் கூகுள் ஆஹா…ஓஹோ….என்கிறோம். ஆனால், நமக்கே தெரியாமல் நம்மைப் பின்தொடர்கிறது இந்த கூகுள் என்னும் தேடியந்திரம்! மறந்துடாதீங்க….இப்போ அது வெறும் தேடியந்திரம் இல்லை.சொல்லபோனால் கிட்டத்தட்ட உலகமே இப்போ கூகுள்தாங்க!

கூகுளை குறைத்து எடைபோட வேண்டாம் நண்பர்களே! ஜாக்கிரதையாக இருங்கள்.உங்கள் சுதந்திரத்தை நீங்கள்தான் காத்துக்கொள்ள வேண்டும்.தேவைக்கு மட்டும் கூகுளைப் பயன்படுத்துங்கள்! தேவையற்ற மென்பொருள்கள்(இலவசமானவை) கிடைக்கின்றன் என்று பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்!!

Advertisements