வருங்கால இந்தியா காட்சி இரண்டு….

Posted on செப்ரெம்பர் 16, 2009

0


இனி வரும் காலங்களில் இந்தியாவில் வாழ்க்கை, இப்படிகூட துவங்கலாமுங்க……

நான் வளர்கிறேனா அம்மா?!
நான் வளர்கிறேனா அம்மா?!

இத்தகைய முன்னேற்றம் நல்லதுதான்.ஆனாலும் அதீத வளர்ச்சியை எண்ணி மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் ஒரு உண்மை புலப்படும்.அதாவது கணினியின் நெறிப்படுத்தப்பட்ட பயன்பாடு இல்லாவிடில் அது தவறான திசையில்தான் நம்மை இட்டுச் செல்லும்!

இதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகப்படுகிறது, ஏனெனில் இன்று கணினியைப் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகமாவது மட்டுமன்றி அது பயன்படுத்துவோரின் வயதானது மிகவும் சிறுவயது முதலெ ஆகும்.இதனால் நெறிப்படுத்தப்பட்ட, தகுந்த குறிக்கொளை நோக்கிய பயன்பாடு இல்லாத பட்சத்தில் நாம்/நம் சமுதாயம் சென்றடையும் இடம் சரியான இடமாக இறாது என்பது நிச்சயம்.

ஆகவே வளர்ச்சியும் வேண்டும் அது தகுந்த பாதையில் நெறிப்படுத்தப்பட்டதாய் இருத்தலும் வேண்டும்.

வருகைக்கு நன்றி.மீண்டும் வருக!

Advertisements