வருங்கால இந்தியா காட்சி ஒன்று…..

Posted on செப்ரெம்பர் 15, 2009

0


இந்தியா வருங்காலத்துல இப்படி கூட இருக்குமோன்னு……

விமான பணிப்பெண்: படியில தொங்காதீங்க ப்ளீஸ்?!!
விமான பணிப்பெண்: படியில தொங்காதீங்க ப்ளீஸ்?!!

இருந்தாலும் இருக்கும்.ஓன்னும் சொல்ரதுக்கில்லை அப்படிங்கறீங்களா?

நம்ம நாட்டு மக்கள்தொகை இப்படிதாங்க போய்க்கிட்டிருக்கு.என்னதான் உலகத்தில் உழைக்கும் வர்க்கம் அதிக சதவிகிதத்தில் இருக்கிறது இந்தியாவில் என்றாலும் இது ஒரு ஆபத்தான போக்குதான் என்பதை மறுப்பத்ற்க்கில்லை!

இதே நிலை நீடிக்கும் என்றால் இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம், உலக அரங்கில் புகழ் எல்லாம் ஒரு கேள்விக்குறியே!!

மாற்றுக்கருத்துள்ளவர்கள், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்!

மீண்டும் மற்றுமொறு வருங்கால இந்தியா கார்டூனுடன் சந்திப்போம்!

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக!

Advertisements