கனவுகள்

Posted on செப்ரெம்பர் 4, 2009

0


Tamil actress sneha_3

பெண்ணே….

என் இரவுகள்

இப்பொழுதெல்லாம்….

விடிய மறுக்கின்றன

ஏன்?

இதுவரை

எனக்கு மட்டுமே பிடித்த

உன் கனவுகளை

என் இரவுகளுக்கும்

பிடித்துப்போனதால்!

Advertisements
குறிச்சொற்கள்: , ,