செக்ஸு வாங்கலையோ செக்ஸு…..

Posted on செப்ரெம்பர் 3, 2009

4


இந்த வலைப்பதிவைப் படித்துவிட்டு இது என்ன கொடுமைடா சாமி என நினைக்கப்போகிறவர்களுக்கு ஒரு சின்ன செய்தி.அது வேறொன்றுமில்லை, இதை விட கொடுமையான நிகழ்வுகள் ஜப்பானில் மிக மிக சாதாரணம் என்பதுதான்! சரி செய்திக்கு வருவோம்.

கடந்த செவ்வாயன்று ஒரு நூதனமான வழக்கு ஜப்பானின் கனாகாவா மாநிலத்தில் நீதிமன்ற விசாரனைக்கு வந்தது.அது ஒரு பதினான்கு வயது பள்ளி மாணவன் , 13 வயதான ஒரு பள்ளிச் சிறுமிக்கு ¥60,000  யென்(சுமார் ரூ.30,000) கொடுத்து உடலுறவு வைத்துக்கொண்டதே.இது எப்படி நிகழ்ந்ததென்றால், அந்த சிறுவன் டோக்கியோ உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.அவன் ஒரு டேடிங் இணையதளம் மூலம்  தான் 18 வயது இளைஞன் என்றும், நிறைய பணம் வைத்திருப்பதாகவும்,தனக்கு உடலுறவு வைத்துக்கொள்ள மிகுந்த ஆசையிருப்பதாகவும் பல தகவல்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 13 வயது பள்ளிச் சிறுமியை அழைத்திருக்கிறான்.

இதைக்கண்ட அந்த சிறுமி(பிஞ்சுலையே பழுத்ததுங்க இதுங்க எல்லாம்!) சம்மதித்து, பின் இருவரும் சகாமிஹரா என்னும் இடத்தில் உள்ள ஒரு புகைவண்டி  நிலைய கழிவரையில் உடலுறவு வைத்துக்கொண்டதாக சொல்கிறது போலீஸ் தரப்பு.இந்த உடலுறவுக்கான பணத்தொகையை அந்த சிறுவன் தான் சேமித்து வைத்த ¥100,000-ல் இருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது! இந்த இத்துப்போன/கேவலமான ஏன் பயங்கரமான( நமக்கு!?) வழக்கை எப்படி தீர்ப்பது என யோசித்து கொண்டிருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ம்ம்ம்….அவனவன் உலகத்துல சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சாகிறான் இதுங்களுக்கு இருக்கிற “……….”-க்கு சேமிக்கிற பணத்தை செக்ஸுக்கு கொடுத்து……அதுவும் 13-14 வயதிலேயே!! கஷ்டகாலம். இதுதான் கலிகாலம்னு பெரியவங்க சொல்லிருப்பாங்க போலிருக்கிறது! சரி ஜப்பான் வெரும் தொழில்னுட்பத்திற்கும், ரோபோக்களுக்கும்தான் பிரபலம் என்று நினைத்திருப்பீர்கள் பாவம் உங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக கூட இருக்கலாம். மீண்டும் சந்திப்போம்.

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!

Advertisements
குறிச்சொற்கள்: ,