மௌனமொழி

Posted on ஓகஸ்ட் 30, 2009

0


a11

எனக்கு மட்டுமாய்

அவள் பேசும்

மௌனமொழியை எல்லாம்

மனதினிலே பதிவுசெய்து

அவளற்ற என் தனிமையிலே

கேட்டு ரசித்துக்கொள்ள

ஆசை!

Advertisements
குறிச்சொற்கள்: , ,