விக்கிபீடியாவின் சகோதரன் “நால்(knol)”

Posted on ஓகஸ்ட் 23, 2009

0


நொடிக்கு நொடி புதிது புதிதாய் தொன்றிக்கொண்டிருக்கும் இணையதளங்களின் உறைவிடமான இணையத்தில் தகவல் புதையல்களை தேக்கி வைத்திருக்கும் தகவள் சுரங்கங்களாக திகழும் இணையதளங்கள் ஏராளம்! ஆனாலும் அத்தகு இணையதளங்களில் நாம் பெரும் தகவள்கள் அனைத்தும் எத்துனை உண்மை/தரமானவை என்பது கேள்விக்குறியே.இது ஒரு புறமிருக்க, வாடிக்கையாளர்(உங்களையும் என்னையும் போன்றோர்) பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல்களை பெற்று அவற்றை வெளியிடும் இணையதளங்கள் சமீபத்தில் பெருகி வருகின்றன! உதாரணமாக சொல்ல வேண்டுமெனில்…..

விக்கிமீடியா:

1.விக்கிப்பீடியா

2.விக்ஷனரி

3.விகிகோட்

4.விகிபுக்ஸ்

5.விகிசோர்ஸ்

6.விகிநீயூஸ்

7.விகிவெர்சிடி

8.விகிஷ்பீஷீஸ்

அந்த வரிசையில் மற்றுமொரு இணைய(தகவல்)சுரங்கம் நால்(knol) எனும் இணையதளம்.இங்கு நீங்கள் உங்கள் தகவல்களை தரவேற்றம் செய்து ஆசிரியர் தகதியை பெரமுடியும் ஆனால் நீங்கள் தரவேற்றம் செய்யும் தகவல் தரமான/உண்மையானதெனில்! இது பலவகை செய்திகளை உள்ளடக்கிய ஒரு இணையதளம்.இங்கு உங்கள் தகவல்களை தரவேற்றம் செய்யும் முறை:

knol_infographic_en

இந்த இணையதளத்தில் நீங்கள் தரவேற்றம் செய்யக்கூடிய செய்யக்கூடிய செய்திகள் கீழ்வரும் தலைப்புகளில் இருக்க வேண்டும்:

1.கல்வி

2.மருத்துவம்

3.சமுதாயம்

4.பொழுதுபோக்கு

5.இணையதளம்

6.இசை

7.அறிவியல்

8.தொழில்துறை

என ஏராளம் என்பதால் வாய்ப்புகள் அதிகம்.மேலும் இது தகவல் அறிந்துகொள்ள விரும்பும் நபர்களுக்கும் உபயோகமானதொரு இணையதளம்!

இன்னும் என்ன யோசனை? உடனே உங்கள் செய்திகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Advertisements