ஸ்ருதி கமல்ஹாசனின் “லக்” அதிர்ஷ்டமா….அவதாரமா?!!

Posted on ஓகஸ்ட் 17, 2009

2


பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்‌‌த்த ல‌க் இ‌ன்று ‌ரி‌லீ‌ஸ். தேசிய விருது வாங்கிய நட்சத்திர தம்பதிகளின் மகள் எப்படி நடித்திருக்கிறார் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல்.லக்-கின் ஹீரோ என்னுடைய பால்ய நண்பன் இம்ரான் கான். இயக்குனரும் தெ‌ரிந்தவர். ஆகவே படப்பிடிப்பின் போது அந்நியமாக நான் உணரவேயில்லை என்கிறார் ஸ்ருதி.

detail-bd51cb86cbc3daaf03868cc0584ffeef

ஸ்ருதி கமலஹாசன்

இம்ரான் கான்

இம்ரான் கான்

என்னுடைய முதல் படம் லக்-காக இருப்பதில் பெருமையடைகிறேன் என்றும் அவர் தெ‌ரிவித்துள்ளார். ஏனிந்த பெருமை?

luck-movie

முதல் படத்தில் மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் நடிக்க நிறைய வாய்ப்புகள் ஸ்ருதிக்கு கிடைத்திருக்கிறது. மேலும், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறாராம். முக்கியமாக ஆப்பி‌ரிக்காவில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளில் யூனிட்டே வியந்து போனதாக தகவல்.

shruti-haasan___103042

shruti-haasan___101874

imran-khan___101860

முதல் படத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் ஸருதி நடித்திருப்பது கமலின் ரசிகர்களுக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும் பிடிக்கவில்லை. அதை‌ப்பற்றியெல்லாம் ஸ்ருதி கவலைப்படுவதாக இல்லை.
ஸ்ருதி நடிப்பது குறித்து கமலும் ச‌ரி, ச‌ரிகாவும் ச‌ரி இதுவரை எந்த கமெண்டும் உதிர்க்கவில்லை. படம் வெளிவந்தால் ஏதாவது தீனி கிடைக்கும் என காத்திருக்கிறார்கள் பத்தி‌ரிகையாளர்கள். எது எப்படியோ,ஹாசன் குடும்பத்துக்கு முக்கியமான தினம் இ‌ன்று என்பது மட்டும் உண்மை.

பொறுத்திருந்து பார்ப்போம் ஸ்ருதியின் “லக்” ஸ்ருதிக்கு அதிர்ஷ்டமா இல்லை துரதிஷ்டமா என்று?

ஆமாம்…..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

[polldaddy rating=”366239″])

Advertisements