நயன்,நமி திரும்பவுமா? சொல்லவெ இல்ல?!!

Posted on ஓகஸ்ட் 9, 2009

2


பில்லாவுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் நயன்தாராவும், நமிதாவும்.

billa_47_1112200725843123ஊருக்கே ஏசி போட்ட மாதி‌ி இருக்கும் நமிதாவை தனது டூபீஸ் ட்ரெஸ்ஸால் பில்லாவில் காணாமலடித்தார் நயன்தாரா.

nayanthara_in_billa

அந்த கவர்ச்சி மலைகள் இரண்டும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

வரும் 6ஆம் தேதி அதாவது நாளை பாலகிருஷ்ணா நடிக்கும் தன்ரா‌ஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் நயன்தாராவும், நமிதாவும்.

namitha_hot_sexy_billa_hq_28நயன்தாரா நடிப்பாரா என்பது கடைசி நிமிடம் வரை இழுபறியில் இருந்தது. தமிழில் ஆதவன் தவிர்த்து வேறு படங்கள் இல்லையென்பதால் பாலகிருஷ்ணாவின் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தெலுங்குப் படம், இருவ‌ரின் கவர்ச்சியையும் பார்க்க முடியாது என்று வருத்தப்படும் தமிழ் ரசிகர்கள் கலங்க வேண்டாம். இதுபோன்ற படங்கள் வெளியானதும் தமிழில் டப் செய்வதற்கென்றே ஒரு தமிழார்வக் கூட்டம் காத்திருக்கிறது. சுந்தர தமிழிலேயே நயன், நமியின் கவர்ச்சியை நீங்கள் கண்டு களிக்கலாம்?!

[polldaddy rating=”366239″]

Advertisements