சாண்ட்ரா புல்லக்கின் நியூட் படம்

Posted on ஓகஸ்ட் 9, 2009

0


சாண்ட்ரா புல்லக்கின் அழகை வியந்து பாராட்டியிருக்கிறார் கனடா நாட்டு நடிகரான ரேயன் ரொனால்ட்ஸ். ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் இவர் சமீபத்தில் சாண்ட்ரா புல்லக்குடன் தி புரப்போஸல் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
Ryan_Reynolds_in_The_Proposal_Wallpaper_2_800
சாதாரணமாக தோன்றும் இந்த செய்திக்குப் பின்னால் அசாதாரணமான விஷயம் இருக்கிறது. சாண்ட்ராவின் வயது 44. ரேயனின் வயது 32. தி புரப்போஸல் படத்தில் இவர்கள் இருவரும் படுக்கையறையில் உறவு கொள்வது போல் ஒரு காட்சி வருகிறது. முழு நிர்வாணமாக இந்தக் காட்சியில் நடித்தார் சாண்ட்ரா புல்லக்.

பல வருடங்களாக ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் இந்த 44வது வயதில்தான் முதல் முறையாக நிர்வாணமாக படத்தில் தோன்றியிருக்கிறார் சாண்ட்ரா புல்லக்.

El Capitan Theatre“அவருடன் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால் அந்த தயக்கம் நடித்த விரைவிலேயே மாறிவிட்டது. உண்மையிலேயே அவருக்கு – சாண்ட்ரா புல்லக்கிற்கு – அபாராமான உடம்பு. அப்படியொரு அழகை நான் பார்த்ததில்லை.” வியந்து பேட்டியளித்திருக்கிறார் ரேயன்.

ரேயனுக்கு திருமணமாகிவிட்டது. மனைவி ஸ்கேர்லெட் ஜான்சன். விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருப்பாங்களே?

(நன்றி: வெப்துனியா)
Advertisements