காற்றில்கூட அவள்….

Posted on ஓகஸ்ட் 9, 2009

0


காற்றில்கூட                                          beautiful girl painting 11

அவள் இருப்பது தெரிந்தது

தூசியாய் வந்து

என் கண்களை

கலங்க வைத்தபொழுது!

[polldaddy rating=”366239″]

Advertisements
குறிச்சொற்கள்: , , ,