சவப்பெட்டி

Posted on ஓகஸ்ட் 6, 2009

0


சவப்பெட்டி அழுதது

இறந்தது மனிதன் தானே

என்னை ஏன்

புதைக்கிறீர்கள் என்று!

Advertisements