காதல்

Posted on ஓகஸ்ட் 6, 2009

2


Shannah_and_Kei_by_omupiedஉன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்…
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்…!

[polldaddy rating=”366239″]

Advertisements