சுவாசிக்கிறேன்….

Posted on ஓகஸ்ட் 5, 2009

0


பெண்ணே….Shiba_Tsukimi_by_raynkazuya

உன்னை நேசிக்கத்தான்

நீ என்னை அனுமதிக்கவில்லை

யாசிக்கிறேன்….

உன் மூச்சுக்காற்றையாவது

சுவாசிக்கிறேன் என்று!

[polldaddy rating=”366239″]

Advertisements
குறிச்சொற்கள்: , ,