காதல் கடிதம்

Posted on ஓகஸ்ட் 3, 2009

0


நான் போகும் முன்னால்

உனக்கு

ஒரு காதல் கடிதம்

படித்துவிட்டு பதில் அனுப்பு….

என் முகவரிக்கு அல்ல

கல்லறைக்கு….

குறைந்தபட்சம் உன்

புன்னகை மலர்களுடன்!

[polldaddy rating=”366239″]

Advertisements
குறிச்சொற்கள்: , ,