கொள்ளை அழகு…

Posted on ஓகஸ்ட் 2, 2009

0


Chinere_new_year_by_schumy330பல செடிகளில்

பூக்கும் மலர்களைவிட

சில நொடிகளில்

பூக்கும் உன் புன்னகைதான்

கொள்ளை அழகு!

[polldaddy rating=”366239″]

Advertisements
குறிச்சொற்கள்: , ,