தேடித்தவிக்கிறேன்…..

Posted on ஓகஸ்ட் 1, 2009

0


beautiful girl painting 9என் இதயத்தை

திருடியவள் நீ

தொலைத்துவிட்டு

தேடித்தவிக்கிறேன் நான்

என் இதயத்தை அல்ல….

அதில் தேக்கிவைத்திருந்த

உன் நினைவுகளை!

Advertisements
குறிச்சொற்கள்: , ,