சண்டை போடு

Posted on ஓகஸ்ட் 1, 2009

0


beautiful girl painting 15நீ என்னை

பிரிந்திருந்து பிரியம்

காட்ட வேண்டாம்

என் அருகில் இருந்து

தினமும் சண்டை போடு

அது போதும்!

Advertisements
குறிச்சொற்கள்: ,