உயிருடன்….

Posted on ஜூலை 31, 2009

0


beautiful girl painting 8அன்பே….

உன்னை என் உயிருடன்கூட

ஒப்பிட விருப்பமில்லை எனக்கு

ஏன் தெரியுமா?

அதுவும் ஒரு நாள்

என்னை பிரிந்துவிடும்

என்பதால்!

Advertisements
குறிச்சொற்கள்: ,