கல்லரையில்….

Posted on ஜூலை 30, 2009

2


மலர்கள்…..

காதலிக்க தெரியாத

பெண்ணின் கூந்தலில்

இருப்பதை விட

காதலிக்க தெரிந்த ஆணின்

கல்லரையில் இருப்பது

மேலானது!

Advertisements