மௌன விரதம்

Posted on ஜூலை 29, 2009

0


beautiful girl painting 2பெண்ணே….

நீ மௌன விரதம்

இருந்தால் முதலில்

உன் கண்களை மூடிக்கொள்

உன் உதடுகளை விட

உன் கண்கள்தான் அதிகம்

பேசுகின்றன!

(நன்றி:C.சதீஷ் குமார்)

Advertisements