வானத்தையே அசைக்கிறான்

Posted on ஜூலை 28, 2009

0


வானத்தையே….

அசைக்கிறான்

குட்டையில்

சிறுநீர் கழிக்கும் சிறுவன்!

 

Advertisements