இதயத்துடிப்பு

Posted on ஜூலை 28, 2009

2


நீ என்னை விட்டு

விலகியபோதும்

நான் இன்னும்

உயிருடன்தான் இருக்கிறேன்!

காரணம்…

உன் நினைவுகள் இன்னும்

என் இதயத்தில்….

இதயத்துடிப்புகளாய்!

Advertisements