ஞாபகம் வருதே…..

Posted on ஜூலை 27, 2009

0


ஞாபகங்கள்…..

நம் தனிமையில் வருபவை அல்ல!

வந்தபின்….

நம்மை தனிமையில்

ஆழ்த்திச்செல்பவை!

Advertisements
குறிச்சொற்கள்: