என் உயிரே….

Posted on ஜூலை 27, 2009

0


அன்பே…..

நீ என்

பெயரை மறந்துபோனால்….

உன் குறளைத்தான்

கேட்க முடியாமல் போவேன்!

முகத்தை மறந்துபோனால்…..

உன் புன்னகையைத்தான்

இழந்து போவேன்!

ஆனால்

என் உயிரே…..

நீ என் காதலை

மறந்துபோனால்…..

இந்த உலகையே

துறந்து போவேன்!

Advertisements
Posted in: காதல்