கவிதை

Posted on ஜூலை 23, 2009

0


நான் வாசித்த

கவிதைகளில்…..

எனை வாசிக்க

எனக்கு கற்றுகொடுத்த

கவிதை…..

நீ மட்டும்தானடி!

Advertisements
Posted in: காதல்