இருவரி கவிதை

Posted on ஜூலை 21, 2009

2


இதுவரை…..

நான் நினைத்திருந்தேன்

இருவரி கவிதைகளில்

மிகவும் அழகானது

திருக்குறளென்று!

இல்லையென்றன உறுதியாக

புன்னகையுடன்…..

உன் உதடுகள்!

Advertisements
Posted in: காதல்