தாவரங்களும் பேசுகின்றன!

Posted on ஜூன் 22, 2009

2


உலக விந்தைகளுக்கும் மனிதன்,விலங்குகளுக்கும்தான் அதிகமான சம்பந்தம் உண்டு என நினைத்து கொண்டிருந்தேன் நான் இதுவரை. இல்லை என்கிறது தாவர ஆராய்ச்சி! அதாவது பரிணாமத்தில் மேல்மட்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தனக்கு ஏற்படும் உணர்வுகளான மகிழ்ச்சி,சோகம் மற்றும் ஆபத்து போன்றவற்றை தன் சுற்றத்திற்க்கு எடுத்துரைக்கும் திறன் உண்டு.ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி அந்த திறன் தாவரங்களுக்கும் உண்டு என கண்டுபிடித்துள்ளார் ரிச்சர்டு கர்பன் என்ற அமெரிக்க தாவர ஆராய்ச்சியாளர்! இதிலிருந்து அறியப்படும் உண்மை என்னவெனில் இதுவரை எண்ணியது போல தாவரங்களுக்கு பிற உயிரினங்களான விலங்குகள்,மனிதனுக்கு உள்ள “self recognition” and “Danger communication” என்ற இரு பெரும் குணாதிசயங்கள் இல்லை என்ற கூற்று தவறு என்பதே ஆகும்! இப்போது புரிகிறது தாவரங்களின் திறன்கள்!

மேலும் படிக்க……

http://www.sciencedaily.com/releases/2009/06/090619171244.htm#

Advertisements