உங்கள் கணினியின் ஓய்வு நேரத்தை உலகுக்கு…..!

Posted on ஜூன் 18, 2009

0


நம் எல்லோருக்கும் ஓய்வு நேரம் என்று ஒன்று உண்டு.அதுபோலவே நம் கணினிக்கும் ஓய்வு அல்லது “ஐடில்” நேரம் என்று ஒன்று உண்டு! அந்த உங்கள் கணினியின் ஓய்வு நேரத்தை உலகுக்கு பயன்படும்படி மறுத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தி  புற்று நோய்,எய்ட்ஸ் என பல்வேறு நொய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க அறிவியல் வல்லுனர்கள் வழி கண்டுபிடித்துள்ளார்கள்.அவ்வாறு உங்கள் கணினியின் ஓய்வு நேரத்தை உலகுக்கு பயன்படும்படி உட்படுத்த விரும்புவோர் கீழ்கண்ட இணைய முகவரியில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுத்துங்கள்…….

(http://docking.cis.udel.edu/)

இக்கட்டுரையை மேலும் படிக்க…….

http://www.sciencedaily.com/releases/2009/06/090616193351.htm

வாழ்த்துக்கள்!

Advertisements