விற்பனைக்கு…..

Posted on ஜூன் 10, 2009

2


தமிழ்ச்சங்க காலத்திற்குப்பின்…..

தமிழ்நாட்டில் முதல்முறையாக

இன்று முதல்….

விற்பனைக்கு வருகிறது

“கலப்படமற்ற தூயதமிழ்”

உங்கள் விருப்ப குறுந்தகடுகளிலும் கிடைக்கிறது

முன்பதிவுக்கு முந்துங்கள்!!?

இந்த சலுகை சில நாட்களுக்கு மட்டுமே!!

Advertisements