முதல் முத்தம்

Posted on ஜூன் 10, 2009

0


இதழ் நனைத்த சாரல்

இமைமூடிய அவள்……

உயிர் தீண்டிய சுகம்!

உலகை மறந்து போனோம்…..

விழிகள் நான்கும் சந்திக்க

மௌனம் மட்டுமே பேசியது!

Advertisements
Posted in: காதல்