காதல் விதி

Posted on ஜூன் 10, 2009

0


நில்….கவனி….செல்…..

சாலை விதியல்ல

இது காதல் விதி!

என்னவள் தரிசனம்

என்றென்றும் தொடர்கிறது!

Advertisements
Posted in: காதல்