எனைத்தீண்டும்…..

Posted on ஜூன் 10, 2009

0


Commission_Adiana_by_omupied

எனைத்தீண்டும் பார்வை

இதமான சாரல்

மொழிசிந்தும் இதழ்கள்

இருவரி கவிதை

இதழ்சிந்தா புன்னகை

சிப்பிக்குள் முத்து

பேசாத மௌனம்….

என்னவள் தாய்மொழி!

தேயாத நிலவு

பூவையவள் தேகம்

திகட்டாத இன்பம்

தேவதையின் நினைவுகள்

எந்தன் கனவோடு தினமும்

அவள் தந்த காதல்!

Advertisements
Posted in: காதல்