அவள்….அவன்….இரவு!

Posted on ஜூன் 10, 2009

0


அவள்… அவன்….. இரவு…..

விழிகள் மொழிபேச

கவிதை அரங்கேறும்

இளமை தடுமாற

இனிமை குடியேறும்

நாணம் விடைபெற

காதல் பறிமாற்றம்!

Advertisements
Posted in: காதல்