இணையதளங்கள்

1. கீழே உள்ள இணையதளத்தில் உடற்பயிற்ச்சி பற்றிய செய்திகள்,காணொளிகள்,கருத்தரங்குகள், உணவு கட்டுப்பாட்டு அறிவுறைகள், போஷாக்குகள் மற்றும் பல பயணுள்ள விஷயங்களை நீங்கள் காணலாம்.

header_left

http://www.muscleandstrength.com/


2. வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்ச்சி செய்ய ஏதுவான செய்தி துணுக்குகளை நீங்கள் கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.

newbanner

http://scoobysworkshop.com/index.htm

3. கீழெ கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மிகச்சிறந்த ஒரு வசதி உள்ளது.அது என்னவென்றால், இதில் நாம் உறுப்பினரானோமானால்(இலவசமாகத்தான்) நமக்கென்று ஒரு கணக்கு ஏற்படுத்திக்கொண்டு, அதில் பல வசதிகளை இலவசமாக நாம் அனுபவிக்க முடியும்.

அவை: நமக்கென்று பிரத்தியேகமாக ஒரு உணவு கட்டுப்பாட்டு அளவீடுகள் கொண்ட ஒரு அட்டவனை ஏற்படுத்திக்கொண்டு தினந்தோரும் நாம்  உண்ணும் உணவுகள்,அவற்றின் கலோறி அளவுகள் போன்றவை ஏற்படுத்திகொள்ள முடியும்.இது உடல் பருமனை குறைக்க மிக ஏதுவான மற்றும் சிறப்பான் அறிவுறைகளை இலவசமாக, அள்ளி வழங்கும் ஒரு அற்புதமான தளம்.

மேலும், நமக்கென்று ஒரு உடற்பயிற்ச்சி அட்டவனை ஏற்படுத்திகொண்டு அதில் நம் உடல் அமைப்புக்கு(எடை,உயரம்) ஏற்றவாரு, தகுந்த உடற்பயிற்ச்சிகளை பரிந்துரைக்கும் ஒரு மிகச்சிறந்த வசதியும் உள்ளது (நானும் இதை பயன்படுத்துகிறேன்!)

இன்னும் பல பயனுள்ள அம்சங்கள் உறுப்பினர்களுக்காக மாதந்தோறும் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது ஒரு ஆச்சரிய தகவல். அந்த வரிசையில் சமீபத்திய வரவு…..

சரிவிகித உணவுப்புத்தகம் எனும் வசதி:

Calorie Counter Pic2

http://www.free-online-health.com/Default.aspx

ம்ம்ம்….இன்னும் என்ன யோசிக்கிறீங்க? உடனே இந்த தளத்திற்க்கு சென்று உங்கள் எடை குறைக்கும்/அல்லது உடற்பயிற்ச்சி அட்டவனையை தொடங்கி பயன்பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


Advertisements
Be the first to start a conversation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: